பயணித்தேன் பார்த்தேன் ரசித்தேன்
நீண்ட இடைவெளிக்கு பின்னர்
தேடல் என்னை ஏமாற்றியதா
தேடியவள் ஏமாற்றியதா
இடையில் நின்னவளுக்கும்
படியில் நின்னவளுக்கும்
அவளது மனதில்
என்னருகே நிற்கட்டும் என்ற
எண்ணங்கள் எப்படி தெரியும் ...........
நினைவுகளை
நிஜமாக போராடும்
அவள்
நெஞ்சம் நேரடியாக
பார்ப்பவளுக்கு
எப்படி வந்தது
வெட்கம் ,காதல் என்று
சொல்லும் முன்
அவளுக்கு பார்ப்பதிலே ஆனந்தம்
பக்கத்திலே நிற்பதில் ஆனந்தம்
இடையூறு தந்த ஒரு தலை காதல்
அவளது குறும்பரின் வீட்டு
பிள்ளையா மாற்றம் தர வேண்டுமா
மாறாத இன்பத்திற்கும் எப்படி
வந்தது
காதல் தந்த மோகம் என்னிடம் வ
ஆடி பட்டம் நாசம்
ஆவணி பட்டம் மாசம்
மேற்க மழை பெய்து
கிழக்கே அழியட்டும்
மறுமுனையில் நின்று
அவளை பார்ப்பேன்
நான் காதலிப்பதில்
ஆனந்தம் மிகுதியானால்



0 கருத்துகள்