பல இடங்களில்
தேடியும்
கிடைக்காததால்
வேறு வாழ்க்கையை
தேடினேன்
ஆனால்
அந்த வாழ்க்கையே
என் இழந்த
வாழ்க்கையோடு
சேர்த்தது
அமைந்த பின்பு தான் தெரிந்தது
வாழ்க்கை சரியான பாதையில்
இப்பொழுது தான் செல்கின்றோம் என்று
இழந்த வாழ்க்கைக்கு காரணம்
சில தேடிய வாழ்க்கை என்று
தேடிய வாழ்க்கை இடிந்த வாழ்க்கையாக
மாற கூடாதென்று
அந்த வாழ்க்கைகாக தொடர்கின்றேன்
என் வாழ்க்கை பயணம்
அந்த வாழ்க்கைக்கு இன்ப வாழ்க்கை
கொடுப்பதற்காக க
புரிதல் இல்லாத வாழ்க்கையோடு
வாழ்வதற்கு என்னை புரிந்து கொள்ளும்
வாழ்க்கையோடு வாழ்வதே சிறந்தது
என்று
தேடிய வாழ்க்கை நான் தொலைத்த வாழ்க்கையை
காலந்தான் சரியான தீர்ப்பளித்தது
அப்பொழுது நிறைய வாழ்க்கை என்னை தேடியது அந்த வாழ்க்கைக்கு
கிடைத்த ஏமாற்றம் உணர்வகளோடு புரிந்து கொண்டன்
வாழ்க்கை பயணங்களில்
பார்ப்பதில் ரசிப்பதில்
உணர்வு ஊட்டுபவல்



0 கருத்துகள்