இன்ஸ்டாவில் அவளை பார்த்து
இன்டர்வியூ செல்லும்போது
நேரில் பார்த்து
அவள் பார்த்த
ஒரு நிமிடத்திற்காக
ஒவ்வொரு நிமிடமும்
அவளுக்காக காத்திருக்கிறேன்..........
இணையதளங்களிலும்
வழி தடங்களிலும்
அவள் வருகைக்காக...................................
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



0 கருத்துகள்