பெண்ணுக்கு திடிர் என்று
அழைத்தது அலைபேசி
உன்னுடன் தொடர்பில்
இருப்பவன்
தொடர்பு கொள்கிறான் என்று
காதலன் பேச காதலி யாரென்று
கேட்க சிரிப்பின் அழகியாக
மாறி சிந்தனைக்கு இடம் தேடுகிறாள்
காதலனுக்கு என்று என்ன வேண்டும்
என்று கேட்க காதலியோ
நான் வேற ஒரு ஆளு
என்று அவள் கூற
சரி உன் காதலனை பற்றி
சொல்லு என்று கேட்க
எப்படி சொல்ல கேட்க
வாயில் லே செல்லு என்று
கூற இறுதியல்
அவன் kiss பண்ணலானு நினைப்பேன்
அது என்ன மிஸ்டு கால்லா
அதே அதே
கட்டி பிடிக்கலானு நினைப்பேன்
அது என்ன டவர் என்ன நாட் ரீசபுள் லா
அதே அதே
பேசாலனு நினைப்பேன்
வேற ஒருவருடன் தொடர்பில் உள்ளார்
அதே அதே
சேரி யாருனு கேட்கலானு நினைப்பேன்
அது என்ன லாங் ரிங்
அதே அதே



0 கருத்துகள்