திரும்பாத வாழ்க்கை

 அவளது விடுமுறை

 அவளுக்கு கொண்டாட்டம் 

காதலிப்பவனுக்கு அன்றைய

தினங்கள் திண்டாட்டம் 

எப்பொழுது ஏழு மணியாகும் என்று 

அப்பொழுது எழுந்தால் 

என்றே தகவல் வரும்

அப்பொழுது தான் தெரியும் 

இன்றும் அவளை பார்க்க முடியாதென்று

இல்லாத பொழுதும் என்னையே நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் 

நானருகே இருக்கும் போது 

அவளுக்கு ஏன் இல்லை 

ஏக்கம் 

என்றும் திரும்பும் என் வாழ்க்கை 



கருத்துரையிடுக

0 கருத்துகள்