அவளுடன்
சின்ன சண்டை
பலமுறை சமாதானம்
சின்ன தண்டனை
கொஞ்ச கோபத்துடன்
சென்றவள்
மறுநாள் மலர்ந்த
முகத்துடன்
சிரிப்பாள்
அப்பொழுதும் தான்
தெரியும்
முதல் நாள் வந்த
காதலின் நினைவுகள்.....................
Paytm
PhonePe
Gpayஅவளுடன்
சின்ன சண்டை
பலமுறை சமாதானம்
சின்ன தண்டனை
கொஞ்ச கோபத்துடன்
சென்றவள்
மறுநாள் மலர்ந்த
முகத்துடன்
சிரிப்பாள்
அப்பொழுதும் தான்
தெரியும்
முதல் நாள் வந்த
காதலின் நினைவுகள்.....................
Lorem Ipsum has been the industry's standard dummy text.
0 கருத்துகள்