மனசெல்லாம் நீதான்

 

படியில் நிற்கும் போது

 சிரித்தாலும்

 மடியில் வேறு

 பெண் விழும் போது

 முறைத்தாலும் 

என் மனசெல்லாம் நீ தான் ..........................................................