என்னை விட்டு
போக மாட்டாள்
என்னுடன் வாழ
கற்று கொள்வாள்
என்ற நம்பிக்கை .........
இன்று அவளை பார்த்தவுடன் வந்தது
கண்ணிமைக்காமலே பார்ப்பதால்
என்னவோ என்று
எனக்கே தெரியவில்லை
நான் இழந்து கொண்டிருக்கிறேன்
என் இனிய இரவுகளை
அவளை நினைப்பதில்
கொஞ்சம் சந்தோஷம்
எங்கே வந்தது உறக்கம்
இனிமேல் அவளை
தினசரி பார்ப்பது தான் வழக்கம்
காலையில் இறங்கும் போது
என்னை பார்க்கும் போதும் பழக்கம்
எதற்கு அவளுக்கு குழப்பம்
நம்மிடையே வந்த காதலுக்கு
அவளுக்கு என்ன வருத்தம்
எதற்கு அவளழகில்
இந்த திருத்தம்
அவள் எப்படி இருந்தாலும்
அவளுக்கு நான் மட்டும் தான் பொருத்தம்
அக்கபக்கம் பாக்காதடி
அருகிலேயே கேட்காதடி
என் மனதை வருத்தாதே........................
.



0 கருத்துகள்