நம்பிக்கை

 


என்னையும் மீறியஅன்பு
எப்படிஇருந்தாலும் 
நான் காதலிப்பேன் 
என்ற நம்பிக்கை 
பிரிவிலும் கூட
 என்னுடன் 
பேச வேண்டும் 
முக மலர்ச்சி
மகிழ்ச்சியுட்டும் இதழ்கள் 
இதயத்தை கொடுத்தேன்
அவளுக்காக
என் கொள்கையை விட்டேன்
அவளுக்காக
 அவள்
 என்னை விட்டு 
பிரியும் நேரத்தில்
 தான் 
எனக்கே தெரிகிறது
 காதலிக்கிறேன் என்று...............

இன்று பிரிவோம்.....................
                 நாளை சந்திப்போம்....................

கருத்துரையிடுக

0 கருத்துகள்