நினைவுகளை தந்து 

என் 

நினைவுகளை இழந்து

நீ 

போகும் வழிதடங்களை 

தினந்தோறும் 

பார்த்து ரசிக்கிறேன் 

நீ வருவாய் என. .........