காதல்

 அவளை கேட்காமல்

 ரசித்துவிட்டேன் 

அதற்கு 

ஒரு 

வினாடி பொழுது கூட

யோசிக்காமல் 

அவள் 

எனக்கு கொடுத்து

விட்டாள் 

ஆயுள் தண்டனை 

"காதல்"


கருத்துரையிடுக

0 கருத்துகள்