கண்களால் சந்தித்து
இதயங்களால் இணைந்து
இன்று
பிரியும் நேரத்தில்
கண் கலங்குகின்றோம்
காதலிப்பதால் .... ... . . ....... . .. ..... .. ... ..
ஒரு இதயத்தால்
உருவான காதல் மருவி
இரண்டு கண்களால் தொடர்ந்து
மூன்று வார்த்தைகாக
நான்கு ஆண்டு காத்திருக்கும் பெண்ணுக்கு
என் கண்ணில் ஐந்து எழுத்து நவகிரகம் தென்பட்டால்
ஆறு வருடம் காத்திருக்கும் பெண்ணுக்கு
ஏழாம் அறிவு காதல் கண்ணில் பட்டதால்
எட்டு எழுத்து மந்திரம் தான் உன்னை ஆளும்
ஒன்பதை முடித்தாய்
பத்தில் தொடங்கினால்
அதான் அவள் காதல் கதையின் ஆரம்பம்
பிடித்தால் பழகிவிடு
இல்லையேல்
மறந்தவிடு
நினைப்பதில் இல்லா தடுமாற்றம்
காதலில் நீ உண்டாக்கியதுதான்
பருவ மாற்றம் ...................................



0 கருத்துகள்