இருக்கின்ற இடம் எங்கு
மகிழ்ச்சி என்பதையறிந்த
கணவன்
மனைவியின் சந்தோஷத்தை
உணர்ந்து கணவன்
அவனது
மாமனார் வீட்டில்
மனைவியை விட்டாலும்
தனது
சுய கவுரத்திற்காகவும்
சுய மரியாதைக்காகவும்
சமுதாய சிந்தனைக்காகவும்
வாரிசுகளின்
சுய கவுரவத்திற்காகவும்
மனைவி வீட்டில்
தங்காது
கணவன் மனைவிக்கு
உண்டான உறவுகள் மாறாது
தாம்பத்யத்திற்க்காக...



0 கருத்துகள்