தேடலும் ஊடலும்
இல்லையெனில்
காதல் இல்லையா
கணவன் மனைவி
உறவு முறை இல்லையா
தோன்றலின் காரணி
எடுத்து தேடலின்
பல்வகை பார்த்தால்
கற்றறியும் போது
காதல் வந்து
ஊடலுக்கான வழி
ஒவ்வொன்றா தோனும்
நேர்க்கு நேரான பார்வை
உடல் உரசல்
பார்க்கும் போது
தலைமுடி கோறிவிடல்
தன்னை விட்டு போக முடியாத நிலை
துப்பட்டாவை நகர்த்துதல்
அடிக்கடி மல்லி பூவை காட்டல்
உனக்கு பொருந்தும் ஆடையை
தேடி எடுத்தல்
இவை ஒவ்வொன்றும் பண்ணும்டா
ஊடலுக்கான நாளை சொல்லுமடா
தோன்றல் காரணியெடுத்து காதல் தேடலினும் உன்னையறிந்து காதலுக்கு என்ன இன்பம்
ஊடல் தானே தலை சிறந்த இன்பம்
தேடினும் கிடைக்கா காதலுக்காக
காத்திருந்த பெண்டிர்க்கு
குறி சொன்னது யாரு
முறை மாமனு சொன்னது யாரு
காத்திருக்க காதல் சுகக்கும்
மாமன் பாக்கறப்ப மல்லி பூ மணக்கும்
கூந்தல் சேந்து மணக்கும்
குறை கண்டிரா காதலில்
குறை கண்டிரா தேடலில்
குறை கண்டிரா ஊடலில்
உனக்கென பொழுது
ஊட்டி விடும் ஆசை உனக்கெதற்கு
பாட்டெடுத்து பாட்டிலே மெட்டெடுத்து
வட்டெழுத்து காதல் கதை தெரியாதடி
வலைபய காதல் உனக்கு புரியாதடி



0 கருத்துகள்