வாழ்வே மாயம்

சிட்டுக்குருவி மாதிரி
பறக்க வேண்டிய
சின்ன வயசுல........ 
பட்டு போன காதலால
இடிச்சு போன அவளால
திரும்பி பாத்த அவ கண்ணால
சிரிச்சு போன அவ உதட்டால
என்னை விட்டு போன இதயமும்
கெட்டு போன மனசும்
வாடியே மாயமாகுதடி........
என் வாழ்வே 
மாயமாகுதடி............

கருத்துரையிடுக

0 கருத்துகள்