என் கேள்விக்கு என்ன பதில்....

மனம் விரும்பினால் 
மலர் மாலையுடன் 
என்னை காண வா 
மணவரைக்கு .......
இல்லையேல்
 நாளைய 
மலர் வளையத்துடன்
 என்னை காண வா
 என் கல்லறைக்கு .............


கருத்துரையிடுக

0 கருத்துகள்