வருஷமெல்லாம் வசந்தம்

என்
இதயத்தில் 
உதயமான
காதல்
உன்
இதயத்தில்
என்று
உதயமாகிறதோ
அன்று
தானடி
எனக்கு
வருஷமெல்லாம் வசந்தம்......... 
V.P.M

கருத்துரையிடுக

0 கருத்துகள்