காலமெல்லாம் காத்திருப்பேன்....

நீ நிலவாய் வருவாய் என்று 
நான் வானமாய் காத்திருப்பேன். ..........
நீ மழையாய் வருவாய் என்று 
நான் மண்ணாய் காத்திருப்பேன். ...........
நீ சூரியனாய் வருவாய் என்று
நான் பனித்துளியாய் காத்திருப்பேன்........ 
நீ என்னை காதலிப்பாய் என்று
நான் காலமெல்லாம் காத்திருப்பேன்...... 

V.P.M

கருத்துரையிடுக

0 கருத்துகள்