நீ 
எப்படியும்
மறைப்பாய்
தலைகுனிந்து 
உன்
முக அழகை
எப்படியடி
மறைப்பாய் 
தலைகுனிந்து 
உன்
கூந்தலின்
பேரழகை..........................