🌸 இரண்டு நாட்கள் தான்
ஆனால் இரு யுகம் போல் இருந்தது…
🌙 நிலவும் வந்தது
ஆனால் அவள் பார்வை இல்லை…
💧 மழை விழுந்தது
ஆனால் அவள் தொடுதல் இல்லை…
💔 இதயம் துடித்தது
ஆனால் அவள் சிரிப்பு கேட்கவில்லை…
❤️ இரண்டு நாட்கள் தான்
ஆனால் உயிரோடு வாழ்ந்ததே அவள்
நினைவால் தானே.......



0 கருத்துகள்