காற்றில் வாசமாய் தேடினேன் –

அவள் நிழல் கூட தொலைந்தது.

இதயம் மட்டும் சொல்லியது –

“அவள் வருவாள், காத்திரு” என்று.



கருத்துரையிடுக

0 கருத்துகள்