கண்ணில் நினைவுகள்
உருவம் தொலைவில்
கடந்து செல்லும் காற்று,
அவள் வாசனை
தேடும் நெஞ்சம்
சொற்கள் இல்லாமல்
காதல் கதை பேசும் நெஞ்சம்
மெளனத்தில் மட்டும்
உயிர் தேடுகிறது அவளை.........
நிழலாய் நீ தொலைந்தாலும்,
இதயம் மெல்ல மெல்ல
தேடுகிறது அவள் நினைவுகளை
இல்லாத ஒவ்வொரு நொடியும்........



0 கருத்துகள்