திருப்பூர் ரிதன்யா வை போன்ற l

 திருப்பூர் ரிதன்யாவை போன்ற 

மன உளைச்சல்

நேரிடும் என்று எதிர் பார்க்கவில்லை.

அது நேர்ந்தது

இதிலும் வேற முரட்டல்  வேற ஒரு பெண்ணுடன் வாழ்ந்தால் எப்படி வாழ்வாய்

என்ற குரல்.......

உனக்கு எப்படி பெண் தருவார்கள்

என்ற ஒரு குரல்.

இடர்பாடுகளுக்கு மத்தியில்

வெளியே நான் யாரிடமும் கூறியதில்லை.




கருத்துரையிடுக

0 கருத்துகள்