எனக்கு பிடிக்க வில்லை 
உயிர் வாழ்வதற்கு 
கோழை என்ற பெயர்
வந்து விட கூடாது
என்பதற்காக
உயிர் வாழ்கின்றேன்.....
மண்ணில் கிடந்த மர்ம பந்து
எடுத்து பார்த்தால் அதில்
கட்டங்கள் கண்கள் மிறளும் 
ஓவியம்
கிட்ட தட்ட
ராசிசக்கரம் போன்ற
கட்டம்
பௌர்ணமி அன்று கண்டு எடுத்தேன்
வினைக்காரர்கள்
யார் வீட்டுக்கு சென்றாலும்
அலைபேசியில் தொடர்பு
கொண்டாலும்
அவர்களுக்கு செல்வ வளம்
இல்லாமலே
சென்று விடும்



கருத்துரையிடுக

0 கருத்துகள்