குடும்ப வாழ்க்கை இனி கேள்வி குறி என்ற நிலை 36 வயது கடந்தேன்.

திண்டுக்கல் மாவட்டம் வந்து குடியேறி பன்னிரண்டு வருடங்கள் முடிந்தது.

24.05.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் வந்து குடியேறினேன்.

அதற்கு முன் கரூர் மாவட்டம் குளித்தலை வட் டம் கே. பேட்டை கிராமம் சீகம்பட்டி என்னும் ஊரில் தான் 24 வருடம் வசித்து வந்தேன்.

இருந்தாலும் எங்கள் ஊர் பூர்விகம் 

செல்லகுட்டியூர் 


செல்லக்குட்டி அம்பலம்

சங்கன் அம்பலம்

வீரமலை அம்பலம்

பாண்டியராஜன் அம்பலம்

மணிவண்ணன் அம்பலம்

நான் ஐந்தாம் தலைமுறை

செல்லக்குட்டி இருந்த காலத்தில் இருந்தே 

ஊர் காட்டுபாடு இருந்தது.

எங்கள் குடும்பத்தை தவிர மற்றவர்கள் எடுபிடிகள்.








கருத்துரையிடுக

0 கருத்துகள்