எனது தந்தை
முத்துராஜா வை விட கீழ் சாதி சேர்வை யாருமே சேர்த்து வைக்கமாட்டார்கள்.
எனது தந்தை சேர்த்து வைத்தார்.
அந்த பெண் அந்த இறப்பு வீட்டில்
சொல்வது என்னவோ
புதுசா வந்து ஒட்டிக்கிடட அவங்க நாதானார் செல்வமணி, ngo colony சரஸ்வதி கிட்ட சொன்ன வார்த்தை என் தந்தை இறப்பை விட அது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
இழுத்து கடக்கமா போய் சேந்துருச்சுல
எதுக்கு எடுத்தாலும் என் வீட்டுக்காரர் குப்புடவாங்க, இனி மேல் இங்க எதுக்கு
உங்க வீட்டுக்கு மட்டும் தான் நாங்க வருவோம்.
அது என் மனசு ரொம்ப பாதிச்ச்சுருசு.....
அப்ப தான் புரிஞ்சுக்கிட்டேன். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற வார்த்தையை
அவர் உயிரோட இருந்தப்பவே சொன்னது தான் அங்க போன இங்க வரமாட்டான்னு.
அப்பவே முடிவு பண்ணிட்டேன் எனக்கு நீ நடுப்பட்டி என்னும் ஊர் அவசியம் இல்லை னு முடிவு பண்ணிட்டேன்.
இளம் வயது பொறாமை என்று உணராதா தருணம் உலகம் பலவற்றையும் வரவேற்றது.
இன்று அறிந்த பின்பு உறவுகளை வெறுக்க ஆரம்பிக்கும்.
நான் சாமிய கும்புட மாட்டேன்.
ஏதோ தெய்வ சக்தி என்னை காப்பது போல உணர்கின்றேன்.
நான் கொஞ்சம் பாஸ்ட் ட்ராக் என் மனம் யாரை வெறுக்க ஆரம்பிக்கிறதோ
அவர்கள் என் வாழ்க்கை க்கு அவர்கள் தேவையில்லை என்பதை உணர முடிகிறது.
நடுப்பட்டி காரங்க வேணாம் னு ஒதுக்கி பல வருஷம் ஆயிருச்சு...
இளநீர் பவுடர்.
அன்று கலந்து சாப்பாடுல பொடி கலந்தது இதுவும் ஒரு உறவுக்காரன்
குடும்பத்துல புரோட்டா சாப்பிடுகிட்டு கல் அரிசி சாப்பாடு போட்டதும் ஒரு உறவுக்காரன் தான்.
இப்ப தான் தனியா இருக்கேன் என் வாழ்க்கைகைக்கு வழி தேடுகிட்டு இருக்கிறேன்.
டீ கடையும் விட்டு வைக்கல.....
ஏமாத்தி பணம் வாங்கி தின்னவேன் நிறைய பேரு இருக்கான்.
கேக் ல பவுடர் கலந்தவனு இருக்கான் அவன் புள்ள ரோட்டுல அடிபட்டு கை கால் விளங்காம போகும்.
இந்த மாதிரி நிறைய நான் பாத்து இருக்கேன்.
தொடர் தோல்வி அதானாலேயே இப்ப யாருகிட்டயுமே அதிகமா பழகாம ஒரு தனிமையை விரும்பியாவே மாறிட்டேன்.
சொந்த காரனு நம்மா போவோம்
இருந்து பார்த்தாலாம் நாங்க
தாயமாமன் இரண்டு பேர் கலப்பு திருமணம் சொந்த பந்தங்கள் எல்லாமே எதிர்ப்பு.
யார் யாரோ முக்கியம் அவங்க எனக்கு முக்கியமல்ல...
என்று சொன்னதும்
எங்களை ஒதுக்கி வச்ச மாதிரி, வேலைய செஞ்சது எனக்கு மிகவும் மன அழுத்தத்தை
உண்டாக்கியாது
தோப்புப்பட்டி சாமியார் மகன் செட்டியார் மண்டபத்துல தான் கல்யாணம் பண்ணப்ப சாப்டேனா அதுக்கு ஒரு அரசியல் பிரமுகர் ஒரு ஆள் சொல்றாங்கப்ப கண்ட சாதியில போய் சாப்பாறான்
புதுசா வீடு காட்டுனது, குளத்து முக்கு ல வீடு கட்டுனது அவங்க வீட்ல சாப்டனாம் அதலாம்
ஒரு குறையா சொல்றானுகப்பா
இதுல அமாவாசை ராகால பூஜை இதெல்லாம் பாக்கறப்ப எனக்கு மன உளைச்சல் ஆகுது. கண்டவன் எல்லாம் பதவி.
வரி எடு ஏமாற்றம்
ஊர் பணத்தை திங்குறான் சொல்ற செய்தி கேக்குறப்ப மன உழைச்சலுக்கு ஆழகிறது.



0 கருத்துகள்