பள்ளி செல்லும்போது கல்லூரி கனவு முடித்தவுடன் திரும்ப திரும்ப வரும் நினைவுகள்
காதல் அழகானது இளமை என்னும் வாழ்க்கை நம்மை அர்த்தமாக்கியது.
சென்ற இடங்கள் எல்லாம் நினைவுகள் தங்கும்
திரும்பி நினைத்து பார்க்கும் போது அந்த நினைவுகள் கொடுக்கின்ற சுகம்
கொஞ்சம் இனிமையானது.
காதலுக்காக கொஞ்சம் கோழையானது.
தேடல் அழகானது. அவள் பிறந்த நாள் வரும் நாள் கொஞ்சம் இனிமையானது.
பயந்து வாழ்பவளுக்கு பயமறியான் துணை என்றால் ஓடி ஓழியும் வேங்கைகளுக்கு மத்தியில் சீறி பாயும் சிங்கமென்றாலும்
காதல் முன்னால் கோழை தான்
படிக்க வைப்பதில் வாழ வைப்பதில் கிடைத்த பாக்கியம் வாழ்வதில் கிடைப்பதில்லை
நமக்கென்று வருகின்ற துன்பங்களை தாங்கி கொள்ளும் மனதிற்கு காதலுக்கு கென்றால் தாங்காமல் இளகும் நெஞ்சம்
அழகு ஆட்சி செய்யாது அந்த அன்பு
செய்யும்
நம்மை அடி பணிய அவளின் அந்த நினைவுகள் புனிதமானது
பிரிவில் இருந்து ரசிக்கும் போது கூட வாழ்த்தும் வாழ்க வளமுடன் என்று
நினைவே மருந்து
அதில் ஒரு சுகம் அது ஒரு புனிதம்
அவள் கண்கலங்கினால் நெஞ்சம் தாங்காது
இளமையின் வேகம் அவள் கலக்கமடைய செய்தவன் இனம் அழியும். அவள் கலக்கமில்லாதவள் என்பதை உணரும்
நீதி தவறி செய்த செய்கை எண்ணி களத்திரகாரகனும் ஆயுள்காரகனும் கலங்க வேண்டிய நிலை புத்தி வந்த நிலை
அவனை வெட்டி சாய்த்த கொலைகாரன் பருத்தி வீரன் என்றே அறியபடுவான்



0 கருத்துகள்