பார்த்து கொண்டிருந்தேன் 

அவள் பார்த்து கொண்டிருந்தாள் 

தலைமுடியை தடவுவதில்

அவளுக்கு என்னோ சுகமா 

அவளை ரசிப்பதில் 

அத்தனை சுகம் 


கருத்துரையிடுக

0 கருத்துகள்