வார்த்தைகளில் வாய்ப்பு தராதவள்

கண்களில் எதற்கு...............

இடைவெளி இருந்தும் 

இதயம் இடைவிடாது

 துடிப்பது மட்டுமல்ல 

நினைப்பதும் தான்.................


கருத்துரையிடுக

0 கருத்துகள்