இதயத்தை மறைக்க முடியும் 

இதயத்தில் இருப்பதை 

உன்னை

எப்படி மறைக்க முடியும் 

உன் நினைவே 

புலம்பலானது