நான் அவளை 
ஏமாற்றவில்லை 
என்று 
தெரிந்தும் அமைதி 
காத்தால் 
தினசரி பயணங்களில்.......
என் அமைதியை 
தினசரி 
எதிர்பார்க்கிறாள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்