மனதில் பட்டவை

அன்பை தேடி செல்லும் போது 

ஆயிரம் பொய் சொன்னோம் 

இன்றும் நினைவில் 

உந்தன் பெயர் தெரியாது 

துடித்த இதயம்.............

ஒரு பொய் சொல்லும் 

இதயம்..........

தேவதையென்று 

இன்று நினைவாகிறது 

அந்த 

இளமை காதல் 

மாற்றம் தந்தவள் 

மௌனமானல் 🤭

நான் 

உன்னை நேசிக்கிறேன்🌹💐❤️

என்று 

சொன்ன போது 

இன்றும் அதே நிலை 

தொடர்கிறது அந்த 

இன்பமான தருணங்கள் 

அடுத்த நாள் எதிர்பார்ப்பு 

அவள் 💋 சொல்லவில்லை 

அவள் 👁️ காதலிக்கிறேன் 

என்று 

❤️ மே நேசி 

♥️ த்திற்கு பிடிக்கும் வரை நேசி 

🌹 எடுத்தேன் 

பிரித்து எடுத்த இதழ்கள் 

ஒரு பக்கம் அவள் பெயர் 

மறு பக்கம் என் பெயர் 

நீதி தவறின

என் இதயமும் 

அவள் இதயமும் 

காலங்கள் காட்டியது 

குடும்ப பொறுப்பிருக்காக 

அவளையும் என்னையும் 

அதே குடும்பம் காட்டுகிறது 

ஏமாளியாக 

என்னையும் அவளையும் 

பொருளாதாரத்தின் மறு 

பரிஷீலனையில் 

எதையும் தாங்கிய இதயம் 

இன்று தாங்க முடியவில்லை 

அவள் பொருளாதாரத்தின் 

வறுமை 

நேசிக்க தெரிந்த மனதிற்கு 

தெரியவில்லை......

அவளை பிரிந்து வாழ்கின்றோம் 

என்று 

இந்த நிமிடம் இப்படியே 

இருந்து விடக்கூடாதா 

அவளை நினைத்தே 

உயிரை மாய்து கொள்கின்றேன் 

என்று 

வாழ்க்கை என்னை பார்த்து 

கேட்டது என்னை நீ 

இழந்து விடடாய் என்று 

அதற்கு தெரியுமா?

இந்த நிமிடமும் அவளை 

நினைத்து வாழ்ந்து 

கொண்டு இருக்கிறேன் 

என்று........


உறவுகள் நம்மை பிரிக்கலாம் 

நினைவுகள் நம்மை பிரிப்பதில்லை 

உறவுகள் நம்மை மறுக்கலாம் 

நினைவுகள் நம்மை மறுப்பதில்லை என்று 

தெரிந்தது காதல் மற்றும் காதல் மட்டும் 



கருத்துரையிடுக

0 கருத்துகள்