காலம் கடந்து 
சென்றேன் 
என்னவள் வந்தாளா 
என்று!
தேடி பார்த்தேன் 
அழகான அவள்
 காதல் பாதங்களை 
எங்கே தொலைத்தேன் 
என் இதயத்தை ❤️
பொற்பாதங்களை 👣

கருத்துரையிடுக

0 கருத்துகள்