இழப்பதே பெருமை

  இழப்பதே பெருமை 

அவளுக்காக 

எதையும் ..............

நான் செய்ததில்லை 

அவள் செய்கிறாள் ...............

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 இழந்து விடுகிறோம் 

காதல் என்னும்  பெயரை 

கொண்டு காலத்தை 

இல்லாத இதயத்தில் 

இருந்து என்ன 

லாபம் ........................

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

தூரம் இருந்தாலும் 

நினைவுகள் காட்டும் 

ஒற்றை கண்ணீர்துளிகள்

நீயில்லாத தருணங்களில் ...........

*****************************************************************************

தேடல்  எனக்கானது 

என்ற போது 

எனது வாழ்க்கை தேடலை 

விட்டு விட்டேன் 

அவளுக்காக................. 


அழகான மேனிக்கு 

அழுக்கு ஆடை 

அணியும் போதும் 

மனம் உள்ளம் 

உருகுகின்றது 

எந்தன் சூழலிலும்

 என்னிடம் வாழந்து

 விடுவாள் என்று .. 

 

மழை சாரல்  

ஜன்னல் வோர  

பயணம் 

ஓட்டுநர் இருக்கை 

அருகே 

இருந்தவள் 

அவள் முன்னே 

அவன் பின்னே 

உறவினர் அருகே 



நினைவுகள் சுமையானால் 

என காதல் 

அவளுக்கு நான் 

நினைவு பரிசு 


என்ன தைரியம் 

அவன் தான் 

காதலன் என்று 

சொல்வதற்க்கு 


காத்திருக்கிறேன்  

நான் 

உன்னைதேடி வருகின்றேன் 

அன்று வரை 






கருத்துரையிடுக

0 கருத்துகள்