ஒரு நாள் விட்டால் சாபம்

 ஒரு நாள் விட்டால் சாபம் 

கண்கள் செய்த பாவம் 

மீளா துயரிட்ட மங்கையிடம் சென்ற

இடமெல்லாம் குறுஞ்செய்தி மன்னிப்பு

எதற்கு என்ற வினாவிடம் அவள் 

சொன்னால் என் கோபத்திற்கான விடை என்னவென்று களிறு தோற்கின் பரிதி தோற்காது என்னுமியற்கையை உணரவா இல்லை ....


மன்றாடி நின்ற இடத்தில் வைத்தேன் 

பார்வைகளை பிரிது துயர கேட்ட பிடி 

பட்ட இடத்தில் அகப்படுவாய் எந்தனருமை பெண்ணின் பெருமை காண தோற்கின் இதுவரை கண்டிராத அழகை புரியா மனதிற்கு தெரியுமா 

அவள் புருவத்தை உயர்த்தும் போதும் என்ன அழகென்று 


தோன்றின் நிலையைகண்டு பகடை பார்த்து சொன்ன சேதியை கேட்டு பெண்டிர் சொன்ன செய்தான் காதலன் அவன் பகைவன் அல்ல கள்வன் அவனது காதலி

கருத்துரையிடுக

0 கருத்துகள்