விரும்ப தகாத வேண்டாத உறவு இருந்து 

என்ன பயன் என்று அறிந்த நிலையை 

குடும்பஸ்தார்கள் உணருகின்ற தருணவாயில் 

விலகிவிடும் சகல தோஷங்களும்