அவளுக்கு அருகே

 அவளுக்கு அருகே 

காம எண்ணத்தில் 

தான் சென்றேன் 

அவளது அன்பு

என்னை மாற்றியது

அவளுக்காக நான் 

எதையும் இழக்கலாம் 

என்று. .....


கருத்துரையிடுக

0 கருத்துகள்