தேதி குறித்து நாள் குறித்து
வந்த நாள் அவள் தேவதை
என்று அறியாமல்
வாழும் வாழ்க்கை குணநலன்கள்
மாற அவளையும் மாற்றி
அவனையும் மாற்றி இல்லற
வாழ்க்கையில் இன்புற
வாழ்ந்து காட்டும் போது
தாய் பயணம் தந்தை நோக்கி
சகோதரி பயணம் அவள் துணைவனை
நோக்கி மகளின் பயணம்
அவளது கணவனை நோக்கி என்ற
நோக்கம் தலைக்கேறும் போது
மனைவி ஒரு தேவதையாக அறியபடுவாள்
அறிந்தும் சொல்ல நான் கூச்ச படமாட்டேன்
அன்னை சகோதரி மகளின் நிலையறிந்து
தன்னை உயர்வாய் நினைக்கும் மாட்சியாளே
நம் தேவதை என்று அறிவரே .
மேன்மக்கள் பரிதியின் முன் பனியை போல
கயவர்களின் சூட்சமங்கள் விலகி நற்பேரு
அடைவரே நன்மக்கள் .




0 கருத்துகள்