ஒவ்வொரு தேடலிலும்

 ஒவ்வொரு தேடலிலும் 

உன் நினைவுகள் ..........

எப்படி இருப்பாய் என்று 

முகம் மலர்ந்தது 

கண்கள் அழகானது 

என்றவள் 

நேரில் பார்க்காமல் 

நேசிக்கும்போது 

காதல் என்றானது 

கருத்துரையிடுக

0 கருத்துகள்