கல்யாணத்திற்க்கு பின் 

காதலிக்கலாம் என்று 

காத்திருந்தேன் 

என்னவள் கைகாட்டினால் 

எடுத்த பின் தான் 

தெரிந்தது அவள் 

காட்டியது கல்லறையை 

என்று .....................