கல்யாணத்திற்க்கு பின்
காதலிக்கலாம் என்று
காத்திருந்தேன்
என்னவள் கைகாட்டினால்
நான் கல்லறையில்
வாழ்கின்றேன் என்று
மனம் வலிக்கும்
ஏன் ?
அவள் என்னை அநாதை
ஆக்கினால் என்று
பாவம் என்றார்கள்
அவனுக்கு வாழக்கை
பரிதாபம் என்றார்கள்
அனைத்தையும் மரத்த
என மனதிற்க்கு கற்றது
கையளவு கல்லாதது
உலகளவு என்ற எண்ணம்
தோன்ற
இளமையை இழந்தேன்
இனிமையான காலங்களை
இழந்தேன் தவித்தேன்
பரிதவித்தேன் சில இடங்களில்
சில நேரங்களில் வந்தவர்கள்
சந்தர்ப்பவாதிகளா ?
சூழநிலைவாதிகளா ?
காலம் அவர்களின்
முன்னிலையில்
என்னை ஏளனம் படுத்தியது
தக்க பதிலடி கொடுத்தது
வாழ்க்கை !
என்னை நேசித்தாள்
இறுதி சடங்கு இமயம் வரை
சென்றது புகார் வந்தது
வந்தவர்கள் துக்கம் விசாரிக்க
என்று இருந்தேன் பின்னர் தான்
என மீது அவர்கள் அவர்கள்
தினிக்கபட்ட வழக்கு என்று
திருமண ஆசை இல்லாமல்
போனது எதரக்கெடுத்தாலும்
குறை சொல்லி நிறையை
உருவாக்கி கொண்ட மாந்தர்கள்
என்னிடம் சொல் நான் செய்து
வைத்திருப்பேன் என்றது
பலரின் மனம்
கண்கள் பறை சாற்றியது
பலரின் தன்மையை
ஒதுங்கி நின்று வேடிக்கை
பார்த்தேன் கூட்டம் என்னை
ஒதுக்கியது காரணம் சொல்லவில்லை
நான் காரியவாதி
எங்கும் செல்லும் மனம்
ஒருமுறை யோசிக்கவில்லை
பார்த்தவர்கள் சரியாக
பார்க்கிறாகள் என்று இருந்தேன்
முதல் சோகம் கரு நாகத்தின்
பிடி இரண்டும் சோகம்
கவலையின் பிடி
தொடர்கிறது மந்தனின் பிடி
ஏமாற்றம் தந்த வாழக்கைக்கு
தேடியேன் ஐவர்களை
ஆணைமுகம் என்ன வேலை
என்று பறை சாற்ற அவர்களை
தொடர்ந்து செல்வதற்க்கு கருடன்
பாடதுகாப்பிறக்கு அஞ்சலையின்
மைந்தன் பின்னேற்பாடுகளில்
நரசிங்கனையும்
இறுதி வரை வராக மூர்த்தங்களையும் ..................
வாழ்க்கை என்னை கேட்டது
எங்கே நான் போய் விட்டேன் என்று
நானும் கேட்டேன்
நீ என்னை பார்த்து கொண்டே
இருக்கிறாய் என்று...............
இல்லையென்றால்
நீ
எப்படி என்னை
வினாவா முடியும்
என்று!............
நடந்த வாழ்க்கை தற்சமயமா
தற்காலிகமா
நிரந்தரம் நான் கண்டதில்லை
விருப்பம் உள்ளவர்கள்
நிறைவேற்றுவார்கள்
காரியவாதிகள் என்னை
வைத்து காரியம்
சாதிப்பார்கள்
எத்தனை பேருக்கு தெரியும்
நான் நிறைய ஏமாளி என்று
கொள்கை என்னை பிடித்தது
எனக்கும் கொள்கையை
பிடித்தது
காதல் என்னை தொடர்ந்து
வாழ்க்கை என்னை தொடருமா ?
தேர்ந்து எடு பகிர்ந்து கொள்
வழிநடத்தும் வாழக்கையை
எப்படி தெரியும்
என்று உன்னை கெட்டவர்கள்
அதிகமிருந்தும்
வாழக்கையில் மௌனம் தான்
என் மொழி புன்னகை தான்
அதற்க்கு பதில்
சொல்லிவிடு மறந்துவிடு
என்றது என மனம்
மாறியது மனம்
நேசம் புதுசு தான்
நேசிப்பதும் புதுசு தான்
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞



0 கருத்துகள்