கண்கள் நேசிக்காமல் ...........................

கண்கள் நேசிக்காமல் 
கரம் பிடித்தோம் 
இன்று வரை 
நேசித்து கொண்டு
இருக்கிறது 
அவளின் இன்னலான 
இம்சைகளை..................... 

💕💕💕💕💕
💕💕💕💕
💕💕💕💕💕
💕🙏🙏

கருத்துரையிடுக

0 கருத்துகள்