அவளது அன்பு என்னை
கண்ணீர் விட வைக்கும்
அவளது நினைவுகளை
நெஞ்சில் தாங்க
முடியாதவன் என்று
எப்படி சொல்வேன்
நான் உன்னை
அறியாமல் வாழ்ந்து
கொண்டிருப்பவன் என்று
மனதில் உன்னை
நினைப்பதற்க்கு
மனமிருந்தும் தடுக்கின்றது
எதை சொல்லியும் என்
மனம் திருந்தவில்லை
நேசிப்பதை விட்டு
திரும்ப திரும்ப அலைகிறது
அந்த காம இச்சைக்கு
அவளது அன்பு
சேர மனமிருந்தும்
தடுக்கின்றது
திரும்பாத நினைவுகள்
எதை பார்த்தோம்
என்று நமக்கில்லை உன்னை
அடைவேன் என்று நான்
நினைத்ததில்லை
கண்ட கனவுகள் அதில்
நடந்த நிகழ்வுகள்
எதை சொல்லி உன்னிடம்
பேச மறுக்கும்
இந்த நிமிடத்தை நினைத்தாலே ..................



0 கருத்துகள்