என்னை காரணமாக்கி
இழக்க வேண்டாம்
இருவரை .. ................................
நேசிப்பதால் பொறுத்து
கொள்கின்றேன்
என் வாழ்வில் நான்
அடையும் அவலங்களை.................................
காரணம் கேட்டால்
சொல்ல மாட்டேன் ....
உன்னை காதலிப்பதன்
பொருள் சொல்லமாட்டேன் ..



0 கருத்துகள்