நானும் அவளும் ..

மறக்கும் மனம் 
இல்லையென்றால் 
இறக்கும் வரை அ
வளை நினைத்து 
வாழ  வேண்டியது
தான் .......................

எண்ணிலடங்கா 
 என் கேள்விக்கு 
 என்று கிடைக்கும் 
ஏற்ற பதில் ................
கிடைக்கும் என்ற 
எண்ணத்தில் 
நான் 
சொல்லமாட்டேன் 
என்ற பிடிவாதத்தில் 
அவளும் ................



கருத்துரையிடுக

0 கருத்துகள்