மாதங்களில் எத்தனையோ!............................

 மாதங்களில் எத்தனையோ!

 மணித்துளி

 நீ நினைவை தந்தும் 

என்னை கண்டவுடன் 

எங்கே வந்தது 

இத்தனை தைரியம்

 எத்தனையோ மாதங்கள்

 கடந்து வந்தும்

 இன்றும் அந்த நினைவை 

தூண்டுகிறது 

உன் முதல் பார்வையில்

 வசபடுத்திய 

அந்த நினைவுகள்....................

 பொற்காலமா!

 இல்லை அது போர்களமா !

நம் இருவரின் கண்கள்

நம்மீது பார்வைபட

 ஏன் ?

இப்படி 

வாழ்கிறோம் 

ஒருவர் மீது 

ஒருவர்

 அன்பு 

காட்ட வேண்டாம்

 என்று 

ஒதுக்க 

நினைத்த 

நிமிடங்களிலும்  

பொறாமை தழைக்கிறது

 எனக்கு கிடைக்கும்

 அந்த இதயத்தில் 

வேற ஜீவன் 

தங்கி விட கூடாது

என்று .. 

 என்பதில் 

போதுமடா சாமி

 நிறுத்து 

நமக்கென்று 

படைக்கப்பட்ட 

அனைத்தையும் பொருத்து 

இதான் வாசகர்களின் கருத்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்