அவள் ஒரு அனிச்சம் ..................

மரண படுக்கையில் 
மௌனத்தை கலைத்து 
சென்ற
 இடம் தெரியாமல்
 போன  உன்னை 
தேடவில்லை 
தெரிந்தாய் என்று 
நான் யாரிடமும் 
சொல்லவில்லை
என்னை 
தேடாதே 
நான் இன்னும்
 பூலாகத்தில் தான் 
இருக்கிறேன் 

வாசமுள்ள மலரை 
வண்டு  நாடி தேடும் 
பகல் பொழுதில் 
எங்கே காணோம் 
என் அன்பை .................

முகர மலர்ந்த மலர்கள் 
என்னை பார்த்து 
கேட்டது உன்னவள் 
என்னை விலைக்கு 
கேட்கிறாள் என்று ...........

வாடிய மலர்கள் 
உன்னவளை பார்த்து 
கேட்டது என்னவனை 
பிரிந்து ஒரு நாளும் 
என்னால் உயிர் 
வாழ முடியாது 
என்று ........
மலர்ந்தேன் சூடினாய் 
மயங்கிவிட்டேன் 
தூக்கி வீசி விடு 
என்று....................
அவனை தவிர 
வேறு யார் முகர்ந்தாலும் 
நான் வாழமாட்டேன் 
என்று ..........................................




கருத்துரையிடுக

0 கருத்துகள்