அவளுக்காக

 வாசமுள்ள மலர்கள்

 என்னை பார்த்து 

கேட்டது !........

முகர்ந்தாய் என்னிடம் 

ஏமாந்தாய்  நீ 

இன்றோடு என்  வாழ்க்கை 

முடிய போகிறது 

என்று தெரியாமல் 

என்னை விலை பேசினாய் .... 

அந்த மலருக்கு 

தெரியுமா?

அவள் சந்தோஷத்திரக்காக  

என்று .. 

ஏமாற்றம் கூட 

ஒரு சுகம் தான் 

பூக்கடையில்  கூட ..........................

அவளுக்காக ........



கருத்துரையிடுக

0 கருத்துகள்