எண்ணிலடங்கா
என் கேள்விக்கெல்லாம்
என்று கிடைக்கும் ஏற்ற பதில்கள்
எத்தனையோ வாக்குகள்
நீர் கொடுத்தும்
என்று நிறைவேறும்
என்ற நிலைகள்
காத்திருக்கும் காலம்
எதிர்காலங்களை மாற்றும்
காயங்களும் கூட
கரம் நீர் பிடிக்க ஆறும்
உம் சித்தம் அழகாக நிறைவேறும்
அவள் இளம் வயதின்
புகைபடத்தோடு
பார்க்க பேச பழக சிரிக்க
சேர பிடிக்க கொடுக்க வாழ
நீ கொடுத்த வாக்கு
நிறைவேறும்
எதிர்காலங்கள் உனக்கனதாகும்
கரம்பிடிக்கிறேன் உன் காயங்களுக்கு
மருந்தாகின்றேன்
உன் சித்தம் அழகாக
சித்தம் தந்த சிந்தனைக்கு
நித்தம் உன் நினைவில்
சத்தம் அழகானது தான் காண
யுத்தம் ஆனது உன் நினைவுகள்
மறுபடியும் அலைபேசியில் சத்தமிடாதே இருப்பதை
இழந்தேன் நீயில்லாதபோது இருப்பதை இழக்கமுடியாது
நீயிருக்கும் போது மௌனமாய் வாழும் நேரத்தில்
மரணத்தை தழுவுகின்றேன் வேறோருவரின் அலைபேசியில்
நீ சத்தம் எழுப்பும் பொழுது மறுபிறவி எடுப்பதற்குள்
சந்தித்து விடு மாறத மனம் எனக்கு அவர்கள் கொடுத்த
பட்டம் உன்னால் நான் பிடிவாத காரன் என்று
காத்திருக்கும் எண்ணத்தில் காண நெஞ்சம் இருந்தால்
என்றும் சந்திக்கலாம் பிரியம் இருந்தால் என்றும்
சந்திக்கலாம் சித்தம் தந்த நினைவுகளால்
தொடந்து வந்தேன் தொல்லை என்றால் என்னை எதற்கு
தொல்லை கொடுக்கிறது அனுதினமும் உன் நினைவுகள்



0 கருத்துகள்