அவள் எனக்கு
தூக்கு தண்டனை
கொடுத்து விடலாம்
சென்று விடுவேன்
அனைத்தையும் விட்டு
என் மனதிற்கு
புத்தி எங்கே
போனது
மதியாமல் திரும்பாமல்
போனவளை
திரும்ப திரும்ப
தேடி பார்க்கிறது
அவள் திரும்பி
பார்ப்பாளா
என்று
எங்கே இவ்வளவு
தூரம் இன்று
ஒரு நாள் மட்டுமா
ஒவ்வொரு நாளும்
பார்த்து பார்த்து
ரசித்த நினைவுகள்
நீ இருக்கும் நெஞ்சம்
நினைவிருக்கும் நெஞ்சம்
ஓவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
உனக்கானது



2 கருத்துகள்
பேசாத இதழ்களும்
இழந்தால் என்ன?
இருந்தால் என்ன?
சம்பாதிக்கும் ஆண் இருவருக்கும் மலரும்
காதல் சந்தேகம் வராமல் சந்திக்கும்
காதல் புனிதமாக்கினார் காதலர்கள்
இல்லறத்தில் நடக்கும் விழாக்களில்
கலந்துகொள்ளாமல் பண வேட்கை
கொண்ட பெண்டிரின் கணவர்
செல்வந்தனாக மாறுவர்
கண்டதால் கொண்டேன் காணும் அழகை
வென்றதால் கண்டேன் திரைப்பட காட்சியில்
அவளது ஆசை வெல்ல நினைக்கும் காதலன்
வெற்றியடைய இழப்பான் இரவுநேரங்களை